தகுதி நீக்க வழக்கு

img

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகர் ஏன் குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை?

சட்டப்பேரவைத்தலைவருக்கு உள்ள சிக்கல் என்ன? சட்டப்பேரவைத் தலைவர் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தாரா?